2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இரத்ததான முகாம்

Editorial   / 2018 செப்டெம்பர் 05 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எல்.எஸ்.டீன்

அக்கரைப்பற்று, இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டல் மையத்தின் ஏற்பாட்டில், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை, அம்பாறை பொது வைத்தியசாலை ஆகியவற்றின் பங்களிப்புடன் இடம்பெறவுள்ள மாபெரும் இரத்ததான முகாம், அக்கரைப்பற்று அஹ்லுஸ் சுன்னா ஜும்ஆ பள்ளிவாசலில், எதிர்வரும் 08ஆம் திகதி காலை 09 மணிமுதல் மாலை 04 மணிவரை நடைபெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .