2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’’புறூட் சலட் டே’’

Editorial   / 2019 ஜூலை 17 , பி.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்கரைப்பற்று றய்யான் சர்வதேச பாடசாலை ஏற்பாடு செய்த "புறூட் சலட் டே" பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது. இதன்போது அதிபர் கே.எல்.அப்துல் மஜீட், முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.ஜி.எம்.சதாத் மற்றும் ஆசிரியைகள், மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர். படம்:எம்.எல்.எஸ்.டீன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .