2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (10.05.2015)

A.P.Mathan   / 2015 மே 10 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய பலன்கள் (10.05.2015)

மேடம்
உடல் நிலையில் மோசமான நிலை காணப்படும். மனதில் குழப்பமான சூழ்நிலைகள் உருவாகும்.  மனதில் துக்கங்கள் உண்டாகும்.
அஸ்வினி : துக்கம்
பரணி : குழப்பம்
கிருத்திகை 1ஆம் பாதம்: துன்பம்


இடபம்
வெளிநாட்டில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். உயர் பதவியில் உள்ளவர்களின் பேட்டிகள் கிடைக்கப்பெறுவீர்கள். செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றியைத் தழுவும்.
கிருத்திகை 2, 3, 4: மகிழ்ச்சி 
ரோகிணி : வெற்றி 
மிருகசீரிடம் 1, 2: இன்பம்


மிதுனம்
உண்ணும் உணவில் வெறுப்பு காணப்படும். இதனால் வயிற்றில் பிரச்சனை ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படும். வீணாண மருத்துவ செலவுகள் காணப்படும்.  
மிருகசீரிடம் 2, 3: செலவுகள்
திருவாதிரை: வெறுப்பு
புனர்பூசம்: துன்பம்


கடகம்
செய்யும் தொழிலில் மிகுந்த ஈடுபாட்டுடன் காணப்படுவீர்கள். இருந்த போதிலும் பணத்திற்கு தட்டுப்பாடுகள் காணப்படும். வெளிநாட்டில் இருந்து செய்திகள் வந்து சேரும். 
புனர்பூசம்: ஈடுபாடு 
பூசம்: துக்கம்
ஆயில்யம்: துன்பம் 


சிம்மம்
பெண்களுடன் வீண் விவாதங்களை தவிர்க்கவும். இல்லையெனில் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். துன்பங்கள் நிகழ வாய்ப்புக்கள் உள்ளது. 
மகம்: துக்கம் 
பூரம்: துன்பம் 
உத்திரம் 1ஆம் பாதம்: பிரச்சினை


கன்னி
வியாபாரத்தில் புதிய தொடர்புகள் உண்டாகும்.தொழில் புதிய வழிமுறைகளை கையாண்டு வெற்றி காண்பீர்கள். இதனால் தனலாபங்கள் கிடைக்கும்.
உத்திரம் 2, 3, 4: மகிழ்ச்சி
அஸ்தம்: இன்பம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: லாபம்


துலாம் 
தீயவர்களுடைய நட்புகளை தவர்ப்பது நல்லது. இல்லையெனில் சில விதமான நஷ்டங்களை சந்திக்க நேரிடும். மேலும் சிக்கல்கள் உண்டாகும்.   
சித்திரை 3, 4ஆம் பாதம் : துன்பம்    
சுவாதி: சிக்கல்கள் 
விசாகம் 1, 2, 3: துக்கம் 


விருட்சிகம்
பிறருடைய உதவியை எதிர்பார்க்கும் சூழ்நிலை உருவாகும் . இதனால் மனக்கசப்புகள் மற்றும் அலைச்சல்கள் காணப்படும்.   செய்யும் காரியங்கள்  வெற்றியை  அடையும். 
விசாகம் 4: அலைச்சல்
அனுசம்: வெற்றி 
கேட்டை: துன்பம்


தனுசு
புண்ணிய செய்திகள் வந்து சேரும்.  இதனால் மனம் அமைதியடையும். வயது மூத்தவர்கள் மற்றும் சாதுக்களின்  தரிசனங்கள்  கிடைக்கப்பெறுவீர்கள்.  
மூலம்: மகிழ்ச்சி
பூராடம்: இன்பம் 
உத்திராடம் 1ஆம் பாதம்: அமைதி  


மகரம்
குடும்பத்தில் உடன் பிறந்தவர்களின் வருகையினால் மகிழ்ச்சி உண்டாகும். பொழுது போக்கு சம்மந்தப்பட்டவைகளில் செலவிடுவீர்கள். இதனால் மகிழ்ச்சியான சூழல் நிலவும் 
உத்திராடம் 2, 3, 4: மகிழ்ச்சி
திருவோணம்: இன்பம் 
அவிட்டம் 1, 2: செலவு


கும்பம்
வீட்டில் களவுபோகும் சூழ்நிலைகள் உண்டாகலாம் எனவே கவனத்துடன் இருப்பது அவசியமாகும். தேவையில்லாத  பேச்சுகளால் மனக்கஷ்டங்கள் உண்டாகும். இதனால் வீண் அலைச்சல் காணப்படும் .
அவிட்டம் 3, 4: மனஸ்தாபம்
சதயம் : துன்பம்
பூரட்டாதி 1, 2, 3: அலைச்சல்


மீனம்
உடலில் உஷ்ணம் ஏற்பட்டு காய்ச்சல் தலைவலி ஆகியவை உண்டாகும்.  வீணான மனக்கசப்புகள் உண்டாகும்.  எடுக்கும் முயற்சிகள் அனைத்தும்  தோல்வியில் முடியும். காணப்படும்.
பூரட்டாதி 4:  துக்கம் 
உத்திரட்டாதி:  தோல்வி
ரேவதி: துன்பம்    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .