2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

27 ஆண்டு மூலவுருவிலிருந்து பெண் குழந்தை பிறப்பு

Shanmugan Murugavel   / 2020 டிசெம்பர் 03 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இவ்வாண்டு ஒக்டோபர் மாதத்தில் 27 ஆண்டுகள் உருவாக்கத்தின் பின்னர் மொலி கிப்ஸன் பிறந்துள்ளார்.

இவரது மூலவுருவானது 1992ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் உறைநிலையில் வைக்கப்பட்டிருந்ததோடு, அதை தினா, பென் கிப்ஸனும் ஏற்றுக்கொள்ளும் வரையில் இவ்வாண்டு பெப்ரவரி மாதம் வரையில் அவ்வாறே இருந்திருந்தது.

இந்நிலையில், மலட்டுத்தன்மையால் ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளாக பிரச்சினைக்குள்ளான குறித்த குடும்பமானது மூலவுரு ஏற்றுக்கொள்ளலை உள்ளூர் செய்தி அலைவரிசையொன்றில் அறிந்தே இந்நிலைமைக்கு தற்போது வந்துள்ளது.

மூலவுருக்களை தானம் செய்வோரிடமிருந்தே இம்மூலவுருக்கள் உறைநிலையில் வைக்கப்படுகின்றன.

 ஐ. அமெரிக்காவில் ஒரு மில்லியன் மனித மூலவுருக்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .