2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘சில நாள்களில் நேவன்லி இறக்கலாம்’

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 18 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


மருத்துவக் கவனிப்பு வழங்கப்படாது விட்டால் அடுத்த சில நாள்களில் ரஷ்ய எதிர்க்கட்சி செயற்பாட்டாளர் அலெக்ஸி நேவன்லி இறக்கலாமென அவரின் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

எச்சந்தர்ப்பத்திலும் நேவன்லிக்கு மாரடைப்பு அல்லது சிறுநீரக செயலிழப்பு ஏற்படாலமென அண்மைய இரத்தச் சோதனை முடிவுகள் வெளிக்காட்டுவதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர். 

18 நாள்களாக உணவுத் தவிர்ப்பு போராட்டமொன்றிலுள்ள நேவன்லி, முதுகு மற்றும் கால் நோவுக்காக முறையான சிகிச்சையை வலியுறுத்துகின்றார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .