2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘சீனாவுடனான வேறுபாடுகள் திருத்த முடியாதவையாகியுள்ளன’

Shanmugan Murugavel   / 2021 மே 03 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நியூசிலாந்துக்கும், அதன் பெரிய வர்த்தகப் பங்களானரான சீனாவுக்குமிடையிலான வேறுபாடுகள் திருத்த முடியாதவையாகியுள்ளனவென்று நியூசிலாந்துப் பிரதமர் ஜசிந்தா ஆர்டன், இன்று தெரிவித்துள்ளார்.

சீனாவை விமர்சிக்கத் தவறுகின்றது என சில மேற்குலக நட்புறவு நாடுகளிலிருந்து நியூசிலாந்து அழுத்தத்தை எதிர்கொள்கின்ற நிலையிலேயே குறித்த கருத்துகள் வெளியாகியுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .