2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் சரிந்த ட்ரம்ப்பின் வருவாய்

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 18 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வருவாயானது, அவர் ஜனாதிபதியாக இருந்தபோது, ஏறத்தாழ 700 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களிலிருந்து 2.3 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளதாக, புளூம்பேர்க் செல்வந்தர்கள் சுட்டி வெளிப்படுத்தியுள்ளது.

கொவிட்-19 ஆனது முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பின் வருவாயைக் கடுமையாகப் பாதித்ததுடன், அவரின் அலுவலகக் கட்டடங்கள், வர்த்தக நாம ஹொட்டல்கள், பொழுதுபோக்கிடங்கள் வருவாயை இழந்ததுடன், மதிப்பையும் இழந்துள்ளன.

முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப்பின் நிதி விவகாரங்கள், குடும்ப வியாபாரங்கள் தொடர்பாக, குற்றவியல் விசாரணையொன்றின் கீழ் அவருள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .