2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ட்ரம்ப்பின் கடிதத்தை வாசிக்கும் கிம்

Editorial   / 2019 ஜூன் 23 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடகொரியத் தலைநகர் பியொங்யங்கில், ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிடமிருந்தான கடிதமொன்றை வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன் வாசிக்கின்றார் என அந்நாட்டு கொரிய மத்திய செய்தி முகவரகமானது இப்புகைப்படத்தை நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .