2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பாகிஸ்தானுக்கு $ 6 பில். வழங்குகிறது சவூதி

Editorial   / 2018 ஒக்டோபர் 25 , மு.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானுக்கு, 3 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை வழங்குவதற்குச் சம்மதித்துள்ள சவூதி அரேபியா, மேலும் 3 பில்லியன் ஐ.அமெரிக்க டொலர்களை, கடனாக வழங்குவதற்கும் முன்வந்துள்ளது.

சவூதிக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும் சவூதி மன்னர் கல்மான் பின் அப்துல்அஸிஸுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்தே, இவ்விணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .