2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பூகோள ரீதியில் கொவிட்-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 மில்லியன்

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 07 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலகளாவிய ரீதியில் கொவிட்-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது மூன்று மில்லியனை நேற்று தாண்டியுள்ளது.

குறிப்பாக பிரேஸில், இந்தியாவிலேயே மீண்டும் உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன.

பிரித்தானியா, தென்னாபிரிக்காவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட அதிகம் தொற்றக்கூடிய மாறிகளும், முடக்கம் மற்றும் ஏனைய கட்டுப்பாடுகளை பொதுமக்கள் மீறுதலே இதற்கான காரணமென அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பூகோள ரீதியில் கொவிட்-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது இரண்டு மில்லியனை அடைய ஓராண்டுக்கும் மேல் சென்ற நிலையில், அடுத்த ஒரு மில்லியன் உயிரிழப்புகள், ஏறத்தாழ மூன்று மாதங்களில் வந்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .