2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘மேலும் எரிமலை வெடிப்புகளைச் சந்திக்கலாம்’

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 12 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கரீபியத் தீவான சென். வின்சென்டானது மேலும் எரிமலை வெடிப்புகளையும், சாம்பல் விழுவதையும் எதிர்வரும் நாள்களில் சந்திக்கலாமென நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

லா செளபிரைரே எரிமலையானது முதலில் கடந்த வெள்ளிகிழமை வெடித்ததுடன், தீவை சாம்பல் மண்டலத்தால் மூடியிருந்த நிலையில், 16,000க்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளிலிருந்து வெளியேறியிருந்தனர்.

கடந்த வாரயிறுதியில் சிறிய வெடிப்புகள் தொடர்ந்த நிலையி, பரவலான மின், தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவியிருந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .