2024 மே 08, புதன்கிழமை

விஞ்ஞானிகள் மீது ட்ரம்ப்புக்குச் சந்தேகம்

Editorial   / 2018 ஒக்டோபர் 16 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலநிலை மாற்றமென்பது, உண்மையற்றது எனவும் போலியான பிரசாரம் எனவும், இதுவரை கூறிவந்த ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், காலநிலை மாற்றம் பொய்யெனக் கருதவில்லை என, இப்போது தெரிவித்துள்ளார்.

ஆனால், காலநிலை மாற்றமென்பது, மனிதர்களின் செயற்பாட்டால் ஏற்படுகிறதா என்பதில், தனக்குச் சந்தேகமுள்ளதாகத் தெரிவிக்கும் ஜனாதிபதி ட்ரம்ப், காலநிலை மாற்றம் தொடர்பான கருத்துகளை வெளியிடும் விஞ்ஞானிகள், நிகழ்ச்சிநிரலொன்றுடன் செயற்படுகின்றனர் என, ஆதாரமின்றிக் குற்றஞ்சாட்டியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X