2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஸ்பெய்னில் COVID-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,055

Editorial   / 2020 ஏப்ரல் 06 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஸ்பெய்னில் நேற்றிரவு COVID-19 காரணமாக 637 பேர் உயிரிழந்த நிலையில், அங்கு COVID-19 காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 13,055ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில் அங்கு COVID-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது நேற்றைய 130,759-இலிருந்து 135,032ஆக அதிகரித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .