2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சம்பியனானது உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயம்

Editorial   / 2019 ஜூன் 21 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கே. கண்ணன் 

வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கரப்பந்தாட்டத் தொடரில் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயம் சம்பியனாகியது.

புத்தூர் சோமஸ்கந்தாக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில் இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலயத்தை 25-20, 25-20 என்ற நேர் செட் கணக்கில் வென்றே உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயம் சம்பியனாகியது.

இத்தொடரில் மூன்றாமிடத்தை அளவெட்டி அருணோதயாக் கல்லூரி பெற்றிருந்தது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .