2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வென்றது பாடுமீன்

குணசேகரன் சுரேன்   / 2018 ஓகஸ்ட் 24 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில், அரியாலை கால்ப்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் நேற்று  இடம்பெற்ற பிரிவு இரண்டு அணிகளுக்கிடையிலான போட்டியொன்றில், மணற்காடு சென். அன்ரனிஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் குருநகர் பாடுமீன் அணி வென்றது. பாடுமீன் அணி சார்பாக, விசோத், கெயின்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .