2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

உலகின் மிகப்பெரிய ஈஸ்டர் முட்டை

Kogilavani   / 2012 ஏப்ரல் 09 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலகின் மிகப்பெரிய ஈஸ்டர் முட்டை  ஆர்ஜன்டினாவில் தயாரிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

4 தொன் நிறையும் 27 அடி உயரமும் 16அடி அகலமும் கொண்டதாக இந்த சொக்லேட் முட்டை தயாரிக்கப்பட்டுள்ளது.

4,000 கிலோகிராம் சொக்லேட்டை பயன்படுத்தி 27 ஊழியர்கள்  இணைந்து இரண்டு வார காலத்தில் இந்த ஈஸ்டர் முட்டையை தயாரித்துள்ளனர்.

உலகின் மிகப் பெரிய ஈஸ்டர் முட்டை என இம்முட்டை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

பலவகையாலான அச்சு தயாரிக்கப்பட்டு அதன்பின் சொக்லேட் முட்டை தயாரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் பெல்ஜியத்தில் தயாரிக்கப்பட்ட 27.3 அடி உயரமான சொக்;லேட் முட்டையின் சாதனையை இம்முட்டை முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .