2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

105 பொலிஸாருக்கு இடமாற்றம்

Editorial   / 2018 ஜனவரி 23 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

105 பொலிஸ் அதிகாரிகளுக்கு தற்காலிய இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம்  விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் உறவினர்களுக்கே இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த அதிகாரிகளின் உறவினர்கள் அவர்கள் கடமை புரியும் பகுதிகளில் தேர்தலில் போட்டியிடுவதன் காரணமாக இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .