2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

MCC உள்ளடக்கம் சட்டத்துக்கு முரண்

S. Shivany   / 2021 ஜனவரி 19 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவுடன் இலங்கை செய்துகொள்ளவுள்ள MCC ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள், நாட்டின் சட்டம் மற்றும் அரசமைப்பை மீறுவதாக உள்ளதென, சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். 

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி செயலாளருக்கு அவர்  அறிவித்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .