2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

’அரசாங்கம் ஒருபோதும் கவிழாது’

Editorial   / 2018 மே 27 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கம் கவிழும் என்ற எதிர்ப்பார்ப்பில் ஒரு சில கட்சிகள் இருப்பதாகக் குறிப்பிட்ட விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, அது ஒருபோதும் நிகழப்போவது இல்லை எனவும் வலியுறுத்தியுள்ளார்.

ஊடகங்கள் ஊடாக, அரசாங்கம் தொடர்பில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுவதாகவும் அவர், வலஸ்முல்லையில் நேற்று (26) நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் செயற்றிட்டங்கள் தொடர்பில் அரசியல்வாதிகள் பொது மக்களிடையே தெளிவுபடுத்தல்களை மேற்கொள்ளாமையே இதற்குக் காரணமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .