2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஆடை தொழிற்சாலையில் தீ விபத்து

Amirthapriya   / 2018 மே 20 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்காலை பிரதேசத்திலுள்ள, ஆடைத் தொழிற்சாலையொன்றில் இன்று (20) பிற்பகல் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக, 2 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .