2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இந்தியாவில் திரவ மருந்து கண்டுபிடிப்பு

Niroshini   / 2021 மே 18 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றொழிப்புக்காக, இந்திய ஆராய்ச்சி நிறுவனமொன்று, திரவமொன்றை உற்பத்தி செய்துள்ளதாக, அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தத் திரவ மருந்துக்கு, “2 டியொக்ஸி டீ க்ளுகோஸ்” (2-deoxy-D-glucose) அல்லது 2டீஜீ (2-DG) என்று பெயரிடப்பட்டுள்ளது.

அவசரத் தேவையின் நிமித்தம், இந்திய சுகாதாரத் தரப்பினரின் அனுமதி, இந்த மருந்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்த மருந்து வகைகள், ஆயிரக்கணக்கில் வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .