2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஐ.தே.கவின் பிரச்சினைகளுக்கு அடுத்த வாரம் தீர்வு

Kamal   / 2020 ஜனவரி 25 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் காணப்படும் முரண்பாடுகளுக்கு அடுத்த வாரத்துக்குள் தீர்வு கிடைக்குமென அக்கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் எம்.பி தெரிவித்துள்ளார். 

தற்போதுவரையில் மேற்படி விவகாரம் தொடர்பான பல இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .