2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சு.க அமைப்பாளருக்கு விளக்கமறியல்

Editorial   / 2018 ஒக்டோபர் 19 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

விசேட அதிரடிப்படையினரால் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கேகாலை மாவட்ட அமைப்பாளர் மொஹமட் இம்தியாஸ் காதர் (வயது 47), நவம்பர் 2ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .