2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘ஜி - பும்பா கைது’

Editorial   / 2019 மார்ச் 13 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

டுபாயில் வைத்து கைது செய்யப்பட்ட பாதாள உலகக்குழுவொன்றின் தலைவரான கஞ்சிபானி இம்ரானின் உதவியாளரான, மொஹமட் ஷம்மூர் மொஹமட் சியாம் ஜி – பும்பா எனப்படும் நபர், கம்பளையில் வைத்து பொலிஸ் விசேட அதிரடி படையினரால் இன்று (13) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .