2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

திரைப்பட விநியோக உரிமை தனியாருக்கு இல்லை

Editorial   / 2018 ஜூன் 19 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

நான்கு தனியார் நிறுவனங்களின் கீழ் இதுவரை காலம் முன்னெடுக்கப்பட்டு வந்த உள்ளூர் திரைப்பட விநியோக நடவடிக்கையை தேசிய திரைப்பட கூட்டுத்தாபனம் மீண்டும் மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.

இதற்கு முன்னர் நான்கு தனியார் நிறுவனங்கள் மற்றும் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் ஆகிய ஐந்து நிறுவனங்கள் திரைப்பட விநியோக நடவடிக்கைகையை மேற்கொண்டு வந்ததாக தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் மற்றும் அமைச்சு இணைந்து இந்த தீர்மானத்தை எடுத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .