2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தெஹிவளைக்குக் கொண்டுவரப்பட்டுள்ள கறுஞ்சிறுத்தை

Editorial   / 2019 ஜூலை 23 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகம் முழுவதும் நூற்றுக்கு வெறும் ஆறு சதவீதம் மட்டுமே காணப்படும் கறுஞ்சிறுத்தைகளில் ஒன்று, இன்று (23) தெஹிவளை மிருகக் காட்சி சா​லைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

இரண்டு வயதுடைய இந்த கறுஞ்சிறுத்தையானது, ​நெதர்லாந்திலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இது இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்கு விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .