2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’நியூயோர்க் டைம்ஸ்’ விவகாரம்; இன்று விவாதம்

Editorial   / 2018 ஜூலை 19 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனா நிறுவனமொன்றிடமிருந்து, முன்னாள் ஜனாதிபதிக்குப் பணம் வழங்கப்பட்டதாக, நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில், இன்றைய (19) நாடாளுமன்ற அமர்வில், விவாதம் இடம்பெறவுள்ளது.

 

ஐக்கிய தேசியக் கட்சியினால், ஒத்துவைப்புவேளைப் பிரேரணை மூலம், இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று முற்பகல் 10.30 மணிக்கு, விவாதம் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .