2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பத்தரமுல்லையில் மஹாவம்ச செயலகம்

Editorial   / 2019 டிசெம்பர் 11 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹாவம்சத்தின்முதலாவது அத்தியாயத்தில் இருந்து ஆறாவது அத்தியாயம் வரை தமிழில் மொழிபெயர்க்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அத்துடன், மூன்றாவது அத்தியாயத்திலிருந்து ஆறாவது அத்தியாயம் வரை ஆங்கிலத்துக்கு மொழி மாற்றம்செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தப் பணிகளை முன்னெடுப்பதற்கு  மஹாவம்ச செயலகம், செத்சிறிபாயவில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .