2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பிரதி சபாநாயகராக அங்கஜன் எம்.பி

Editorial   / 2018 மே 22 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினர், அங்கஜன் இராமநாதனுக்கு, பிரதி சபாநாயகர் பதவியினை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறி​சேன சிபாரிசு செய்துள்ளதாக அமைச்சர் மனோகணேஷன் குறிப்பிட்டுள்ளார்.

அங்கஜன் எம்.பியை பிரதி சபாநாயகர் பதிவிக்கு ஜனாதிபதி சிபாரிசு செய்துள்ளமை தொடர்பான தகவலை, இன்று கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் சபாநாயகர் கரு ஜயசூரியா தெரிவித்துள்ளதாகவும் ​அமைச்சர் மனோ குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .