Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மே 08, புதன்கிழமை
J.A. George / 2021 ஜனவரி 22 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாகாண சபை தேர்தல்களை நடத்துவது மற்றும் உள்ளூராட்சி தேர்தல் முறைமையில் வரவிருக்கும் திருத்தங்கள் குறித்து, அந்த விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருடன் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக 'பெப்ரல்'எனப்படும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
சில சந்தர்ப்பங்களில், உள்ளூராட்சி வரவு - செலவுத் திட்டங்களின் தோல்வி காரணமாக சில நடைமுறை சிக்கல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago