2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மின் கட்டணங்கள் குறைப்பு

Editorial   / 2020 ஜூலை 09 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களுக்கான மின்சாரக் கட்டணங்களை 25 சதவீதம் குறைப்பதற்கு அமைச்சரவைத் தீர்மானித்துள்ளது.

மாதமொன்றுக்கு 90 மின் அலகுகளுக்குக் குறைவாகப் பயன்படுத்தியவர்களின் கட்டணங்களே இவ்வாறு குறைக்கப்பட உள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .