2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ரயனுக்கு 23 வரை மறியல்

Editorial   / 2017 ஓகஸ்ட் 18 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனைத்துப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜயலத்தை, எதிர்வரும் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, மாளிகாகந்தை நீதவான் துலானி எஸ் வீரதுங்க, இன்று (18) உத்தரவிட்டார்.

சுகாதார அமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்து, சேதம் விளைவித்த குற்றச்சாட்டிலே அவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .