2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ரயில் கட்டணம் உயர்வு?

Editorial   / 2018 மார்ச் 18 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த மாதம் முதல் ரயில் கட்டணத்தை 15 சதவீதம், உயர்த்தவுள்ளதாக, ரயில் நிலைய சேவை அதிகாரி, எம். அபேவிக்கிரம தெரிவித்துள்ளார்.

2008ஆம் ஆண்டு, 20 சதவீதத்தால் ரயில் கட்டணத்தை அதிகரிக்க முற்பட்டு, அத்தீ​ர்மானம் நிறைவேற்றப்படாத நிலையில், இவ்வாண்டு 15 சதவீதத்தால் அதிகரிக்க  நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக மேலும் அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .