2024 மே 02, வியாழக்கிழமை

ஹினிதும விபத்தில் இருவர் பலி

Editorial   / 2017 நவம்பர் 19 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹினிதும பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடகம தவளம வீதியில், ஹிங்கல்கொட பிரதேசத்தில் இன்று அதிகாலை 2:45க்கு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். அவ்விருவரும் பெண்களாவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் காயமடைந்த மேலும் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .