2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சுகாதார இராஜங்க அமைச்சர் திருமலை விஜயம்

ஏ.எம்.ஏ.பரீத்   / 2019 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சுகாதார இராஜங்க அமைச்சர் பைஸல் காஸீம், நாளையும் (29) நாளை மறுதினமும் (30), திருகோணமலை மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

திருகோணமலை மாவட்டத்திலுள்ள திருகோணமலை, புல்மோட்டை, குச்சவெளி, நிலாவெளி, கந்தளாய், முள்ளிப்பொத்தானை, கிண்ணியா, மூதூர், தோப்பூர் ஆகிய வைத்தியசாலைகளுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை, சுகாதார  இராஜங்க அமைச்சர் இதன்போது மேற்கொள்ளவுள்ளார்.

திருகோணமலை மாவட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் சுகாதார இராஜங்க அமைச்சரின் இணைப்பாளருமான ஆர்.எம்.அன்வர் ஆகியோர்  விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, இந்த விஜயத்தை  இராஜங்க அமைச்சர் மேற்கொள்கின்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .