2024 மே 08, புதன்கிழமை

அமைச்சரவை மாற்றம்: திகதி அறிவிப்பு

Editorial   / 2018 ஏப்ரல் 28 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எதிர்வரும் 1ஆம் திகதி காலை புதிய அமைச்சரவை நியமிப்படவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதன்போது, மகா சங்கத்தினர் முன்வைத்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

தம்புள்ளை ஸ்ரீ வலகம்பா மகா விகாரையில், நேற்று (27) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X