2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நாடு முழுவதும் 30 ஆயிரம் போலி வைத்தியர்கள்

Editorial   / 2017 டிசெம்பர் 16 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு முழுவதும் 30 ஆயிரம் போலி வைத்தியர்கள் இருப்பதாகவும் இது தொடர்பில் பல்வேறு அமைப்புகளின் ஊடாக தகவல் கிடைத்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு செயற்படுவோரைக் கைது செய்வதற்கு பொலிஸ் திணைக்களத்தின் உதவியை நாடவுள்ளதாகவும் சுகாதார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

வைத்தியர்கள், தனியார் வைத்திய நிலையங்களை நடத்துவார்களேயானால் அவை, பதிவு செய்யப்பட வேண்டியது கட்டாயமாகும். எனினும் பதிவு செய்யப்படாத வைத்திய நிலையங்களிலேயே போலி வைத்தியர்கள் பெரும்பாலும் இயங்கி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .