2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வெளிநாட்டலுவல்கள் அமைச்சரானார் திலக் மாரப்பன

Editorial   / 2017 ஓகஸ்ட் 15 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

பணிப்பொறுப்புகள் அமைச்சர் திலக் மாரப்பன, புதிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்க, தனது பதவியை இராஜினாமாச் செய்ததையடுத்தே, அந்த வெற்றிடத்துக்கு அமைச்சர் மாரப்பன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில், கடந்த புதன்கிழமையன்று இடம்பெற்ற சந்திப்பொன்றின் போது, அமைச்சர் திலக் மாரப்பனவைத் தயாராக இருக்குமாறு, ஜனாதிபதியும் பிரதமரும் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.    

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .