2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

திருவள்ளுவர் சிலை பிரதிஷ்டை

Yuganthini   / 2017 ஜூன் 22 , பி.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

- பா.திருஞானம்
பம்பலபிட்டி - இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியில் திருவள்ளுவர் சிலை பிரதிஷ்டை நிகழ்வு, இன்று (22)  நடைபெற்றது.

இந்நிகழ்வில்,  சபாநாயகர் கரு ஜெயசூரிய, சிறைசாலைகள் மறுசீரமைப்பு புணர்வாழ்வு மீள் குடியேற்றம் மற்றும் இந்து கலாசார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து,  உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .