2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பனிமூட்டம்...

Editorial   / 2019 டிசெம்பர் 20 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுப் பிரதேசங்களில், இன்றைய தினம் (20) நிலவி வருகின்ற மோசமான வானிலை காரணமாக, பல பிரதான வீதிகள், பனி மூட்டத்தால் மூடியுள்ளன. இதனால், குறித்த வீதிகளினூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. (ரஞ்சித் ராஜபக்‌ஷ)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .