2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பிரதமராக சத்தியப்பிரமாணம்...

Editorial   / 2018 டிசெம்பர் 16 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரணில் விக்கிரமசிங்க, இன்று (16) மற்பகல் 11.16க்கு இருந்த சுபமுகூர்த்த வேளையில், நாட்டின் பிரதமராகப் பதவியேற்றார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், ஜனாதிபதி செயலகத்தில், இந்தப் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். (படங்கள்: சுதத் சில்வா - ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .