2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மலையகத்தில் விசேட தொழுகை

Editorial   / 2017 ஜூன் 26 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

மலையகத்தில் வாழ்கின்ற முஸ்லிம்கள்,  ரமழான் பண்டிகையை, இன்று (26) வெகு விமர்சையாகக் கொண்டாடினர்.

ஹட்டன் நகரில் பிரதான ஜூம்மா பள்ளிவாசலின் மௌலவி முஹமட் ஷாஜகான் தலைமையில், ஹட்டன் முஸ்லிம் மக்கள் விசேட ரமழான் தொழுகையிலும, பிராத்தனைகளிலும் ஈடுப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .