2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவராக எஸ்.துரைராஜா சத்தியப்பிரமாணம்

Editorial   / 2018 டிசெம்பர் 14 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக, மேற்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் எஸ்.துரைராஜா, ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், இன்று (14) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .