2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஸ்தாபக தினத்தின் போது...

Editorial   / 2021 மே 02 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
(துவாரக்ஷான்)
 
தொழிலாளர் தேசிய சங்கத்தின் 56ஆவது ஸ்தாபக தினத்தை முன்னிட்டு நேற்று சங்கத்தின் ஹட்டன் தலைமை காரியாலயத்தில் கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது. 
 
இந் நிகழ்வில் கலந்துகொண்ட  தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் உள்ளிட்டோரைப் படங்களில் காணலாம். 
 
 
 
 
 
 
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .