2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

2ஆவது டெஸ்ட் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது

Editorial   / 2018 ஜூன் 19 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், சென். லூசியாவில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்து நேற்று முடிவுக்கு வந்த இரண்டாவது டெஸ்ட் வெற்றி தோல்வியின்றி முடிவுக்கு வந்தது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இலங்கை

இலங்கை: 253/10 (துடுப்பாட்டம்: தினேஷ் சந்திமால் ஆ.இ 119, குசல் மென்டிஸ் 45, குசல் பெரேரா 32 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷனொன் கப்ரியல் 5/59, கேமார் றோச் 4/49)

மே. தீவுகள்: 300/10 (துடுப்பாட்டம்: டெவோன் ஸ்மித் 61, ஷேன் டெளரிச் 55, றொஸ்டன் சேஸ் 41 ஓட்டங்கள். பந்துவீச்சு: லஹிரு குமார 4/86, கசுன் ராஜித 3/49, சுரங்க லக்மால் 2/50)

இலங்கை: 342/10 (துடுப்பாட்டம்: குசல் மென்டிஸ் 87, நிரோஷன் டிக்வெல்ல 62, றொஷேன் சில்வா 48, தினேஷ் சந்திமால் 39 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷனொன் கப்ரியல் 8/62, கேமார் றோச் 2/78)

மே. தீவுகள்: 147/5 (துடுப்பாட்டம்: கிறேய்க் பிறத்வெய்ட் ஆ.இ 59, ஷை ஹோப் 39 ஓட்டங்கள். பந்துவீச்சு: கசுன் ராஜித 2/23, சுரங்க லக்மால் 2/48)

போட்டியின் நாயகன்: லஹிரு குமார


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .