2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

டெல்லியை வென்ற பஞ்சாப்

Shanmugan Murugavel   / 2020 ஒக்டோபர் 21 , மு.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியன் பிறீமியர் லீக்கில், ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் நேற்று நடைபெற்ற டெல்லி கப்பிட்டல்ஸுடனான போட்டியில் கிங்ஸ் லெவிண் பஞ்சாப் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: டெல்லி கப்பிட்டல்ஸ்

டெல்லி கப்பிட்டல்ஸ்: 164/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷீகர் தவான் 106 (61) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் ஷமி 2/28 [4], கிளென் மக்ஸ்வெல் 1/31 [4], முருகன் அஷ்வின் 1/33 [4], ஜேம்ஸ் நீஷம் 1/17 [2], ரவி பிஷ்னோய் 0/24 [3])

கிங்ஸ் லெவிண் பஞ்சாப்: 167/5 (19 ஓவ. ) (துடுப்பாட்டம்: நிக்கலஸ் பூரான் 53 (28), கிளென் மக்ஸ்வெல் 32 (24), கிறிஸ் கெய்ல் 29 (13) ஓட்டங்கள். பந்துவீச்சு: ககிஸோ றபாடா 2/27 [4], அக்ஸர் பட்டேல் 1/27 [4], இரவிச்சந்திரன் அஷ்வின் 1/27 [4], டேனியல் சாம்ஸ் 0/30 [4])

போட்டியின் நாயகன்: ஷீகர் தவான்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .