2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சென்னையை வீழ்த்திய ராஜஸ்தான்

Shanmugan Murugavel   / 2020 ஒக்டோபர் 20 , மு.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியன் பிறீமியர் லீக்கில், ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபு தாபியில் நேற்று நடைபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸுடனான போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: சென்னை சுப்பர் கிங்ஸ்

சென்னை சுப்பர் கிங்ஸ்: 125/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: இரவீந்திர ஜடேஜா ஆ.இ 35 (30), மகேந்திர சிங் தோனி 28 (28), சாம் கர்ரன் 22 (25) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷ்ரேயாஸ் கோபால் 1/14 [4], ராகுல் டெவாட்டியா 1/18 [4], ஜொஃப்ரா ஆர்ச்சர் 1/20 [4], கார்த்திக் தியாகி 1/35 [4])

ராஜஸ்தான் றோயல்ஸ்: 126/3 (17.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜொஸ் பட்லர் ஆ.இ 70 (48) ஓட்டங்கள். பந்துவீச்சு: தீபக் சஹர் 2/18 [4], ஜொஷ் ஹேசில்வூட் 1/19 [4])

போட்டியின் நாயகன்: ஜொஸ் பட்லர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .