2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அயர்லாந்து எதிர் ஆப்கானிஸ்தான்: ODI தொடர் சமநிலையானது

Editorial   / 2019 மே 22 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டி (ODI) தொடர் சமநிலையில் முடிவடைந்தது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில், பெல்ஃபாஸ்டில் நேற்று  இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் வென்றமையத் தொடர்ந்தே, 1-1 என்ற ரீதியில் தொடர் சமநிலையில் முடிவடைந்தது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: அயர்லாந்து

ஆப்கானிஸ்தான்: 305/7 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: மொஹமட் ஷஷாட் 101 (88), ரஹ்மட் ஷா 62 (90), நஜிபுல்லா ஸட்ரான் 60 (33), ஹஷ்மத்துல்லா ஷகிடி 47 (48) ஓட்டங்கள். பந்துவீச்சு: மார்க் அடைர் 3/71 [10], அன்டி மக்பிரைன் 2/43 [10], பொய்ன் ராங்கின் 1/54 [10])

அயர்லாந்து: 179/10 (41.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: போல் ஸ்டேர்லிங் 50 (56), கரி வில்சன் 34 (53) ஓட்டங்கள். பந்துவீச்சு: குல்படின் நைப் 6/43 [9.2], ரஹ்மட் ஷா 1/12 [4], அஃப்தாப் அலாம் 1/27 [7], தவால்ட் ஸட்ரான் 1/35 [7])

தொடரின் நாயகன்: போல் ஸ்டேர்லிங்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .