2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அவுஸ்திரேலியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டில் தடுமாறுகிறது இலங்கை

Editorial   / 2019 ஜனவரி 24 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, இலங்கையணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், பிறிஸ்பேணில் இன்று ஆரம்பித்த முதலாவது டெஸ்டின் இன்றைய முதல் நாளில் மிகுந்த தடுமாற்றத்தை இலங்கை வெளிப்படுத்தியிருந்தது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இலங்கை

இலங்கை: 144/10 (துடுப்பாட்டம்: நிரோஷன் டிக்வெல்ல 64 ஓட்டங்கள். பந்துவீச்சு: பற் கமின்ஸ் 4/39, ஜஹை றிச்சர்ட்ஸன் 3/26, மிற்செல் ஸ்டார்க் 2/41)

அவுஸ்திரேலியா: 72/2 (துடுப்பாட்டம்: மார்க்கஸ் ஹரிஸ் ஆ.இ 40 ஓட்டங்கள். பந்துவீச்சு: டில்ருவான் பெரேரா 1/4, சுரங்க லக்மால் 1/27)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .