2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இங்கிலாந்து, கனடா வென்றன

Editorial   / 2018 ஜனவரி 18 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்தில் இடம்பெற்றுவரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில், இன்று இடம்பெற்ற போட்டிகளில், இங்கிலாந்து, கனடா ஆகிய அணிகள் வென்றுள்ளன.

இங்கிலாந்து எதிர் பங்களாதேஷ்

பங்களாதேஷ்: 175/10 (49.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஆதிவ் ஹொஸைன் 63 (85) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஈதன் பம்பர் 3/19, இவான் வூட்ஸ் 3/26)

இங்கிலாந்து: 177/3 (29.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஹரி ப்ரூக் ஆ.இ 102 (84), இவான் வூட்ஸ் ஆ.இ 48 (57) ஓட்டங்கள்)

கனடா எதிர் நமீபியா

நமீபியா: 193/10 (46 ஓவ. ) (துடுப்பாட்டம்: லொஹன் லோரன்ஸ் 38 (52) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஆகாஷ் கில் 4/43)

கனடா: 197/6  (42 ஓவ. ) (துடுப்பாட்டம்: அர்ஸ்லன் கான் 72 (89), ஆகாஷ் கில் 52 (67), கெவின் சிங் ஆ.இ 50 (53) ஓட்டங்கள். பந்துவீச்சு: பெற்றஸ் பேர்கர் 2/29)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .